யானைக்கு பயந்தது ஏன்? வள்ளி

முருகனின் மனைவி வள்ளி அவர் வேடவகுலத்தில் பிறந்தவர் வேட்டையாடும் இனத்தில் பிறந்த வள்ளி யானைக்கு பயந்து நடுக்கினார் என்று புராணம் கூறுகிறது இதைசிலர் நம்ப மறுப்பார்கள் அதற்கான விளக்கம் இதோ !
யானைகள் கூட்டமாக வாழும் இனம் அவை களுக்கு பாசம் அதிகம் உண்டு ஆனால் தனியாக ஒரு யானை வருகிறது என்றால் மதம்பிடித்து இருக்கிறது என்பதை உணர்வார்கள் காட்டில் வாழும் வேடவர்கள் அது தன்நிலைமறந்து எது வேண்டுமானாலும் செய்யும் மனிதர்களை தாக்கவும் செய்யும் என்பதாலேயே வள்ளி பயந்து கிழவன் உருவில் இருந்த முருகனிடம் சரண்னடைந்தால்

No comments:

Post a Comment