1 = மற்றவர்களுடைய தவறுகள் நமக்கு நல்ல பாடங்கள் !
2 = மதம் என்பதன்உட்பொருள் சத்தியமும் அகிம்சையும் தான்
3 = வீரம் என்பது உடலின் தன்மையன்று ஆன்மாவின் தன்மையே ஆகும்
4 = பலவீனமே உலகில் உள்ள எல்லாத் துன்பங்களுக்கும் வேர் !
5 =நல்லவர்கள் மற்றவர்கள் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள்
6 = நிறைகளைப் போற்று. குறைகளைக்கண்டால் ஒன்றும் சொல்லாதே !
7 = நன்றாக முடிபவை எல்லாம் நல்லவையே.
8 = உங்களின் இனிய இயல்பே. உங்கள் உள்ளத்திற்கு அழகாகும்
9 = மனவலிமை இல்லாதவர்கள் .சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கின்றனர்
10 = தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் !

No comments:
Post a Comment