ஒரு ஊரில் ஒரு நல்லவன் வாழ்ந்து வந்தார்.
அவர் தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு இயன்றவரை பல உதவிகள் செய்து வாழ்ந்து வந்தார்.
காலங்கள் ஓடின அவரும் உடல் தளர்ந்து போனார் ஆயினும் அவர் தர்மம் செய்வதை நிறுத்த வில்லை அதை பார்த்த கிருஷ்ணர் அந்த மனிதரை பார்த்து மகிழ்ந்து அவரை சொர்கத்திற்க்கு அழைத்து செல்வதாக கூறினார் .
அதனை ஏற்ற அந்த பெரியவர் தன்னை எதிரியாக பார்க்கும். தம்பியையும் தன்னுடன் சொர்கத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என்று வேண்டினார்.
தனக்கு பல தீமைகளை செய்தவளையும் அவர் மன்னிக்கும் குணம் கண்டு வியந்தார் கிருஷ்ணர் சரி என்று கூறி விட்டு இந்த கயிரை பிடித்துக்கொள்ளுங்கள் இருவரும் என்று சொல்ல .
இருவரும் பிடித்த மறுகணம் கிருஷ்ணர் மேலே செல்ல கயிரைப் பிடித்தப்படி இருவரும் மேலே சென்றுக்கொண்டு இருந்தனர்.
அப்போது நரகத்தில் மேல் பறந்து சென்றுக்கொண்டிருக்கும் போது தம்பி நினைக்கின்றான். இப்போது கயிரை அறுத்து விட்டால் . அண்ணன் நரகத்தில் வீழ்ந்து விடுவான் அல்லவா என்று நினைத்தான். அதை உணர்ந்த கிருஷ்ணர் நீ இன்னும் தீமை செய்வதை நிறுத்தவில்லை அதனால் நீ நரகத்திற்கு போ என கயிரை அறுத்து விட்டார்.
தம்பி நரகத்தில் வீழ்ந்தான் .
அதனால்
நல்லதை நினை ! நல்லதை செய் !

No comments:
Post a Comment