மருந்துவ குறிப்புகள் =2

1 = நாட்பட்ட விஷகடிக்கு வெற்றிலையும். மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்
2 = அகத்திக்கீரை. மணத்தக்காளிக்கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டால் இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்
3 = எலும்புக் காய்சல் தீர நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வர எலும்புக் காய்ச்சல் தனியும்
4 = கருவேல் துளிரை அரைத்து மோரில் 5 கிராம் கலந்து கொடுக்க உண்ட நஞ்சு முறியும்
5 = பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக் கொடுக்க இரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட உறுதியாகும்
6 = குறைந்த அளவு சிறுநீர் கழிக்கிறோம் என்றால் உடலில் விஷத்தன்மை தேங்கி உள்ளதை உணர வேண்டும்
7 = காலை இரவு இருவேலை பல் துலக்கிவிடுவது மிக நன்று
8 = உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பளித்து வர தொண்டை வலி குணமாகும்
9 = சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்
10 = சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.

No comments:

Post a Comment