கிரகங்களில் ராசி வீடு !

     பாடல்
==========
மேஷ முடன் விருச்சிகமும் செவ்வாய் வீடு
மிக்க துலாம் ரிஷபமுடன் சுக்கிரன் வீடு
தாழ்வில்லா தனுசு மீனம் ராஜா வீடு
தனி மகரம் கும்பமுடன் சனி வீடாகும்
வாழ் மிதுனம் கன்னியுமே புதன் வீடாகும்
வளா கடகம் சந்திரனார் சூழும் வீடு
சூழ்கின்ற சூரியனார் சிம்மம் வீடு
சுகமாக அவரவர்கள் ஆட்சி வீடு


No comments:

Post a Comment