மனமே சிவனை நாடு !


சிவன் அருளை விட உயர்ந்த ஒன்று இநத உலகில் மட்டும் அல்ல இரேழு உலகிலும் வேறு ஒன்றும் நிகர்ரில்லை
சிவன் தாழ் பணிந்து அவன் புகழ் பாடி அவன் நினைவில் வாழ்வது தான் இன்பம். இந்த பிறப்பு அருக்கும் பெருமான் இவரே ! முக்தியை அருளும் உருவும் இவரே ! சிவன் தாழ் நினைவில் நிறுத்தி நித்தமும் அவனை துதித்தால் ஈடில்லா அவன் அருள் நமக்கு கிட்டும் !

No comments:

Post a Comment