சுவாமி பெயருக்கு என்ற சொல் பிற்காலத்தில் வழக்கில் வந்துள்ளது. இதன் அடிப்படை என்னவென்றால் இதுவேண்டும் அதுவேண்டும் என்ற சங்கல்பம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சுவாமிக்கு நமக்கு எதுவேண்டும் என அறிந்து அருளும் ஆற்றல் இருப்பதால் இதை ப்புரிந்து கொண்டவர்கள் சுவாமிக்கு அர்ச்சனை மட்டும் செய்ய சொல்வார்கள். சங்கல்பம் செய்துகொள்ளமாட்டார்கள். இதுவே சுவாமிபெயருக்கு என்ற வழக்கில் வந்து விட்டது. இதில் பெரிய தவறு ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment