தேவையானவை ;
1= கடலைப்பருப்பு = 500 மி.லி
2 = ஏலக்காய். = 5
3 = உளுந்தம் பருப்பு = 125 மி.லி
4 = மேல் மாவிற்கு பச்சரிசி = 500 மி.லி
5 = வெல்லம் = 100 கிராம்
6 = தேங்காய் = 1
7 = சமையல் எண்ணெய் = 1 =லிட்டர்
செய்முறை ;
கடலைப் பருப்பை அரை வேக்காட்டில் அவித்து தண்ணீரை வடிக்கட்டி. வெல்லம் ஏலக்காய் போட்டு. தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து . தேங்காய் பூவையும் போட்டு கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும் . பின் பச்சரிசியையும் . உளுந்துபருப்பையும் ஒன்றாக நனையவைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் ஆட்டி கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் முக்கி வாணலியில் சமையல் எண்ணெய் காயவைத்து சுடவும் .

No comments:
Post a Comment