பொது அறிவு =3

1=உலக வாணிப நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
ஜெனிவா
2= இலங்கையின் முக்கிய கோடை வாசஸ்தலம் எது ?
நுவரேலியா
3= ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
டயட்
4=செஞ்சிலுவைச் சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது ?
ஜோண்டு வானட்
5= எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
இரும்புச்சத்து
6= அறிவோளி இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?
கல்லாமை ஒழித்தல்
7=குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?
பிட்யூட்டரி
8=உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது ?
சீன மொழி
9=மேட்டூர் அணையின் வேறு பெயர் என்ன?
ஸ்டான்லி அணை
10= பச்சையம்  இல்லாத தாவரம் எது ?
காளான்

No comments:

Post a Comment