ஆச்சாரம் . அனுஷ்டானம் என்றால் என்ன?

தினமும் காலையில் குளிப்பது. தூய ஆடை உடுத்துவது. நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிந்துகொள்வது . வழிபாடு செய்வது ஆகிய செயல்களை செய்யும் முறையில் சுத்தமாக அதாவது தீட்டு என்று கருதப்படும் பிறப்பு .இறப்பு. மாதவிலக்கு கலக்காமல் பார்த்துக்கொள்வது ஆச்சாரம். இவற்றை எல்லாம் சாத்திரபடி முறையாகச் செய்வது அனுஷ்டானம்

No comments:

Post a Comment