நம் மனம் பல தேடலுக்கு பிறகு மனம் தேடுவது கடைசியாக நிம்மதி என்னும் அமைதியை தான் !
அந்த அமைதி எளிதில் கிடைக்க எளியவழிகள் பல இருக்கின்றன அவை இங்கே தருகின்றேன் !
1= தாய்யிடம் கொள்சம் நேரம் ஒதுக்கி பேசுங்கள் !
2 = ஆலயம் செல்லுங்கள்
3 = உங்கள் வீட்டு தோட்டத்தில் கொஞ்ச நேரம் ஒதுக்கி செடிகளை பராமறியுங்கள் !
முடிந்தால் செடிகளிடம் பேசுகள்
4 = இயற்கை சூழ்ந்த இடங்களில் சிறிது நேரம் சென்று இயற்கையை ரசித்து வாருங்கள்
இவ்வாறு செய்தால் உங்களை அறியாமல் உங்கள் மனது அமைதி பெறுவதை உணரமுடியும் !

No comments:
Post a Comment