மனைவி !

ஒவ்வொரு ஆணும் தன் கரம் பிடித்த மனைவியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்.என்றால்
முதலில் அவளுக்கு தரவேண்டிய மரியாதை. சுதந்திரம். இரண்டையும் முதலில் தரவேண்டும்
தவறுகள் நடப்பது என்பது இயல்பு அதைப் பெரிதுப்படுத்தாமல் இருப்பது நன்று.
அவள் நம் வாழ்நாள் முழுவதும் வரும் துணை என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
மனதார பாராட்டுங்கள் அன்புடன் பேசுங்கள். சில விஷயங்களில் விட்டு கொடுத்துப் போங்கள். உங்கள் லட்சியங்களை அவ்வப்போது சொல்லுங்கள். அவர்களிடமும் ஆலோசனை கேலுங்கள்.

No comments:

Post a Comment