குழந்தை பாக்கியம் உண்டாக !

குழந்தை பாக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் சிலருக்கு அது கிடைக்கவில்லை என்று கவலை படுவது உண்டு அவர்கள் தங்கள் ஊரில் உள்ள பழமைவாய்த சிவ ஆலயம் சென்று சிவனுக்கு நடைப்பெறும் அபிஷேகத்திற்கு தயிர் தந்து வழிப்பட்டு வந்தால் சிவன் அருளால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை ! நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்
ௐ நம சிவாய

No comments:

Post a Comment