போது அறிவு =5

1 = ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
காளைச்சண்டை
2 = பட்டாம் பூச்சிகளின் சரணலாயம் எது ?
மெக்சிகோ
3 = உலகின் சர்க்கரைக் கிண்ணம் எது ?
கியூபா
4 = உலகில் மிகப்பெரிய நூலகம் எது ?
லெனின் நூலகம் . மாஸ்கோ
5 = குளோனிங் என்ற முறையைக் கண்டறிந்தவர் யார் ?
இயான் வில்மட்
6= சைக்கிளைக்கண்டுபிடித்தவர்ஸயார் ?
மெக்மில்லன்
7 = பெனிசிலினைக் கண்டறிந்தவர் யார்?
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
8 = உலகில் மிகப் பெரிய முஸ்லீம் நாடு எது ?இந்தோனேசியா
9= உலகில் மிகச் சிரறிய நாடு எது ?
வாடிகன்
10 = இந்தியாவின் பிஸ்மார்க் யார் ?
சர்தார் வல்லபாய்படேல்

No comments:

Post a Comment