தன்வந்திரி பகவான்

ௐ நமோ பகவதே வாஸு தேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசநாய த்ரைலோக்ய நாதாய
Sri  மஹாஷ்னுவே நம

இம் மந்திரத்தை ஒவ்வொரு நாளும் 108  
தடவை மனமொன்றிச் சொல்வதால் ஆரோக்யத்தையும் மன அமைதியையும் பெறுவோம் மற்றும் நோயுற்றவர்கள் உபயோகப்படுத்தும் மருந்தும் சக்தி பெறும்

No comments:

Post a Comment