1= வினாடிக்கு ஒளியின் வேகம் என்ன ?
வினாடிக்கு 1.86.281 மைல்கள்.
2 = காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன?
ராம்
3 = மத்திய தரைகடலின் சாவி என்று எதைக்கூறுகிறோம் ?
ஜிப்ரால்டர்
4 = மிக உயரமான எரிமலை எது ?
கேடபாக்சி
5 = மிக நீண்டகாலம் உயிர் வாழும் பிராணி எது ?
திமிங்கலம்
6 = மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ?
இந்தியா_சீனா
7 = தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ?
மைசூர்
8 = இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
கானிங் பிரபு
9=மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
கிலோ வாட்ஸ் × அவர்
10 = ஐ.என்.ஏவைத் தொடங்கியவர் யார் ?
சுபாஷ் சந்திர போஸ்

No comments:
Post a Comment