1 = கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வர மூலம் குணமாகும்
2 = தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்
3 = மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிடு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்
4 = விஷக்கடிக்கு கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்
5 = வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்ந்த்து. தினமும் காலையில்சுண்டைகாய் அழவு சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்
6 = புளியம் பூவை அரைத்து கண்ணைச்சுற்றி பற்றிட கண்வலி. கண்சிகப்பு மாறும்.
7 =
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாகும்
8 = விளக்கெண்ணெய்யும் .சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்
9 = பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போட பால் அதிகம் சுரக்கும்
10 = தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்

No comments:
Post a Comment