நான் தான் மரம் பேசுகிறேன் !

ஆதியிலே  உனக்கு வீடானே!
அதற்கு பிறகு !
என் இலை பட்டை உனக்கு ஆடை தந்தேன் !
நீ நோய் கண்டப்போது மருந்தானேன் !
இன்று !
எங்கள் இனத்தின் பெருமை மறந்து
வெட்டி வெட்டி சாய்க்கின்றாய் !
இப்போது அழுகின்றேன் !
எங்கள் இனம் அழிவதை
கண்டு அல்ல!
நாங்கள் அழிந்ததும்
மகத்தான மனித இனம்
அழியப் போவதை
நினைத்து அழுகின்றேன்

No comments:

Post a Comment