கரிசலாங்கண்ணி மூலிகை குணங்கள் !

கரிசலாங்கண்ணியில் இரும்பு சக்தி மிகுந்துள்ளது. ஒரு சிலர் உடலில் சக்தியற்று . பார்ப்பதற்கு குண்டாக இருப்பார்கள். அவர்கள் கரிசலாங்கண்ணி கீரை துவையலை அதிகம் பயல்படுத்தலாம். பித்த நீர்ப் பெருக்கியாகவும். மலமகற்றி ஆகவும் செயல்படும். பற்களுக்கும் குடல்களுக்கும் உறுதியைத் தரும்

இரத்த சோகை நோய் கொண்ட வெளுப்பான உடலைக் கொண்டவர்கள் தொடர்ந்து உண்ணும் போது நோய் தீருவதுடன் தோல்களும் அழகு பெறும். மஞ்சல் காமாலையை தடுக்கும்.குணப்படுத்தும். நீர் ஏற்றம். பித்தபாண்டு .குன்மம். மகோதரம் தீரும்.

சளி தொல்லைகளும் தீரும். முடிகள் உதிர்வதைத் தடுக்கும். பொடுகு நீங்கும்.இளமையில் முடி வெளுப்பதை தடுக்கும். முடிகள் நீண்டு வளரும். உடல் உறுதியாகும். தொழுநோயை மெல்லமெல்ல குணப்படுத்தும். கண்நோய்கள் நீங்கும். உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றும் . பற்கள் உறுதிப்படும்.மாதவிடாய் கோளாறுகள் சீர்படும்

No comments:

Post a Comment