இல்லறம் சிறக்க !

இல்லறம் என்பது சிறக்க நாம் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
வெளியில். வேலை செய்யும் இடத்தில் ஏற்படுகின்ற பிரசனைகளை. நாம் வீட்டில் நுலையும் முன் செருப்பை வாசலில் விடுவது போல் அனைத்து பிரசனைகனையும் வெளியில் விட்டு உள்ளே செல்வது நன்று !
குறைந்த நேரம் இருந்தாலும் அதை குழந்தைகள் மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
முடிந்தவரை வீட்டில் சில வேலைகள் செய்வது நன்று !
இவ்வாறு செய்துப் பாருங்கள் மாற்றம் இல்லத்தில் தெரியும்.
மகிழ்ச்சி உள்ளத்தில் தெரியும்

No comments:

Post a Comment