அன்பினால் !

அன்பினால்
============
கடலையும் குடுவையில் அடைக்கலாம் !
கதிரவனையும் நிலவேன மாற்றலாம் !
அன்பை அறிந்தவன் உலகில் வாழ தெரிந்தவன் !
அன்பை கற்க !
அன்பை கற்ப்பிக்க !
அன்பை சுவாசிக்க !
அன்பை நேசிக்க !

No comments:

Post a Comment