போது அறிவு =1

1 = இடித்தாங்கியைக் கண்டுபிடித்தவர் யார் ?
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
2 =கறுப்பு அழகி என்று புகழ்பட்ட எகிப்திய அழகி யார் ?
கிளியோபாட்ரா
3 =முதல்முதலாக விமானம் ஓட்டிய பெண் காப்டன் யார் ?
காப்டன் துர்கா பானர்ஜி
4 =பிரிட்டன்(இங்கிலாந்து) நாட்டின் சின்னம் எது ?
ரோஜா
5 = நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
நார்வே
6 =உலகில் முதன்முதலாக பிஷப்பான பெண்மணி யார் ?
பார்பராசி ஹரிஸ் (அமெரிக்கா)
7 =இந்தியாவின் முதல் தேசிய கொடியை தயாரித்தவர் யார் ?
சுரேந்திரநாத் பானர்ஜி(1960_ம் ஆண்டில்)
8 =புத்தரின் தந்தை பெயர் என்ன ?
சுத்தோதனர்
9 = இந்தியாவில் முதல் பெண் ஹைகோர்ட் நீதிபதி யார் ?
அன்னா சண்டி (கேரளம்)
10= அண்டார்டிக் வட்டத்தை முதல்முதலில் கடந்தவர் யார் ?
கேப்டன் குக்

No comments:

Post a Comment