நவ கிரகங்களில் இலாக்கா !

கிரகங்கள்.    நிர்வாகப் பொறுப்பு
=======+++     ==++++++++++++++==
1"சூரியன்= தந்தை
2"சந்திரன்= தாய்
3"அங்காரகன் =உடன் பிறந்தார்கள்
4"புதன் = கல்வி
5"குரு =பணம். புத்திரர்கள்
6" சுக்கிரன்= மனைவி. கணவன்
7" சனி =ஆயுள்
8"இராகு= ஞானம்
9" கேது = மோட்சம்(முடிவு)
மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான பொறுப்பு தான் இதோடு இன்னும் சிலதையும் பார்க்கின்றார்கள்.

No comments:

Post a Comment