சனிப்பெயர்ச்சி _19_12_2017
****************************
ரிஷபம்
ரிஷபராசி
அன்பர்களே!
கார்த்திகை_2_3_4_ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1_2_ம்பாதங்கள்
பெயர் எழுத்து : இ_உ_ ஏ_ ஓ_ வி _ வு_ வே_ வோ
பக்தி நிரம்பிய ரிஷப நேயர்களே! இது வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 7_ம் இடத்தில் கண்டச்சனியாக நின்று பலன் செய்தார் உடல் பாதிப்பு கண்திருஷ்டி எதிரிகள் தொந்தரவு போன்றவை ஏற்படதான் செய்தது
வருமானம் இருந்தாலும் மிச்சமில்லை
பொதுவாக அஷ்டமச்சனி காலம் என்றாலே பயம் தான் !
அதுவும் முதல் சுற்று மூன்றாம் சுற்று நடப்பவர்கள் கவனம் தேவை !இருந்தும்
தசாபுத்தி நன்றாக இருந்தால் பயம் வேண்டாம் !
எதிலும் எச்சரிக்கை தேவை !
வாரத்தில் சனிகிழமை சனிபகவான் வழிபாடு ! அனுமன் வழிபாடு ! காலபைரவர் வழிபாடு நன்மை தரும்
மாதத்தில் எதாவது ஒரு நாள் உங்களின் தகுதி எற்ப ஒருவர் அல்லது இருவருக்கு அன்னதானம் செய்தால் பாதிப்பு குறையும்

No comments:
Post a Comment