பொறுமை சிறந்தது !

பொருமை சிறந்தது !
=+==================

இரண்டு பாறைகள் இருந்தன  அவற்றை
ஒரு சிற்பி பார்த்தான் !
இதில் அழகான ஒரு இறைவண்னி  உருவத்தை வடிக்க எண்ணினான்
முதலில்  ஒரு பாறையை தன் உளியால்
செதுக்கினான் !
அந்த அந்த பாறை உளின்  அடியை வாங்கியதும்
வலியை தாங்க பொருமை இன்றி உடைந்து விழுந்தது !
மேலும் மேலும் உடையவே அதனைக்கொண்டு சிலை வடிக்க சிற்பியால் முடியவில்லை !
சரி என்று மற்றொரு பாறையில் செதுக்கினான் !
அது !  அந்த சிற்பியின் உளி தந்த வேதனையை பொறுத்து வலியை தாங்கி கொண்டது !
சிற்பியும் அதனைக் கொண்டு அழகான இறைவன் சிலை ஒன்றை வடித்து விட்டான் !
அதை ஆலயத்தில் வைத்து பலரும் வணங்கினர்
சிலைவடிக்க முடியாத அந்த கல்லை படியாக வைத்துவிட்டான் !
அணைவரும் அந்த படியில் ஏறி சென்று அந்த சிலையை வணங்கினர்
அப்போது தான் நினைத்தது படியாய் இருக்கும் பாறை நாமும் கொஞ்சம் பொருமையாக இருந்திருந்தால் இன்று பலரும் வணங்கும் சிலை யாகி இருக்கலாம் ஆனால்  நான் பொருமை இழந்ததால் இன்று படி கல்லாகி பலரும் என்னை மிதித்து செல்கின்றனர் ! என்று வருந்தியதாம்
( வாழ்வில் நாம் சோதனைகனை பொருமையுடன் எதிர் கொண்டால் நாமும் அந்த சிலையைப்போல் மதிப்பு மரியாதை பெறலாம்)

நன்றி

No comments:

Post a Comment