நற்சொல்

1_எந்த ஒரு மனிதனும் திடீரரென்று மிகத்தீயவன் ஆனது கிடையாது
2_உதாரணம் போதனையைவிட சிறந்தது
3_அதிக மிகுதி மிகக்குறைவைப் போல் அதிக ஆபத்தானது!
4=மன்னிப்புகள் கோராமல் சரியாக செய்
5= அனுபவம் மிகச் சிறந்த ஆசிரியர்
6= அனுபவம் என்ற ஒன்று ஒன்றுமில்லாமல் கிடைப்பதல்ல!
7=சூடுப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும்
8=ஒரு முறை கடிப்பட்டவன் இரு முறை பயப்படுவான்
9=உன் முகம் ஒரு புத்தகம் அங்கே மனிதர்கள் புதிய விஷயங்களைப் படிக்கலாம்
10= விளக்கம் சுயேச்சையானது ஆனால் உண்மை நிகழ்ச்சிகள் புனிதமானது

No comments:

Post a Comment