சூப்பர் பிரைன் யோகா

சூப்பர் பிரைன் யோகா !
என்றால் வேறு ஒன்று இல்லை!
பள்ளியில் நாம் தவறு செய்தால் குறும்பு செய்தால் ஆசிரியர் போட சொல்லும் தோப்புக்கர்ணம் தான்
அதை செய்யும் முறை
வலது கையால் இடது காதையும் இடதுகையால் வலது காதையும் பிடித்துக்கொண்டு மூச்சை வெளியே விட்டப்படி காலை மடக்கி உட்காருங்கள் மூச்சை இழுத்தப்படி எழுந்து நில்லுங்கள் இவ்வாறு 8_10 முறை செய்தால்  இது மூளை நரம்புகளை தூண்டி ஞாபகசக்தி பெருகும் !

No comments:

Post a Comment