சித்தாந்த யோகம் இதுதான் !


மனித வாழ்க்கையின் பயன் என்ன தெரியுமா ? ஞானம் அடைதல்தான்.
நூல்களைப் படித்தல் அதனால் ஏற்படும் அறிவு . தகுந்த குருநாதரின் மூலம் கிடைக்கக்கூடியது ஞானம்.
ஞானத்தை அடைய சைவ சித்தாந்த நூல்கள் மூன்று படி நிலைகளை குறிப்பிடுகின்றன.
அவை
======
சரியை . கிரியை . யோகம் . ஆகும்

யோகம் செய்யும்போது காலக்கணக்கு மிகவும் முக்கியம்
யோகம் எட்டு வகையான உறுப்புகளை கொண்டது  அதனால்தான் அட்டாங்க யோகம் என்று சொல்வார்கள். அதாவது எட்டு அங்கங்களை உடைய யோகம் என்று பொருள்

எட்டுவகை உறுப்புகள்
=====================
இயமம் . நியமம் . ஆசனம் . பிராணாயாமம் . பிரத்தியாகாரம் .தாரணை . தியானம் . சமாதி . என்பவை
யோகத்தின் எட்டு உறுப்புகள் ஆகும்.

நன்றி

No comments:

Post a Comment