நாடிகள் வகை !

நம் உடம்பில் 72 ஆயிரம் நாடிகளும்
3.5 லட்சம் நரம்புகளும் உள்ளன என்பார்கள்.
இவற்றுள் பத்து நாடிகள் முக்கியமானவை . அவற்றிலும் மூன்று நாடிகள் மிகவும் முக்கியமானவை
அவை
===+++++
பிங்கலை . இடைகலை . சுழுமுனை
என்ற நாடிகளாகும்

பிங்கலை நாடி. இடகலை நாடி மாலை போல இருகின்றன.
இவ்விரு நாடிகளுக்கும் இடையில் செல்வது சுசும்னா நாடி .  இதை இடா நாடி என்பார்கள். சுழுமுனை நாடி எனப்படுவதும் இது தான்
இந்த மூன்று நாடிகளை கட்டுப்படுத்தி விட்டாள் போதும் . நாடி நரம்புகளை எல்லாம் நம் வசமாகிவிடும்

நன்றி

No comments:

Post a Comment