கையில் உள்ள ரேகைகள் !

     நமது கைகளில் உள்ள ரேகை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்
பொதுவாக கை ரேகைகள் இரண்டு விதம்  1_நிறந்திர ரேகைகள்                       2_ அவ்வப்போது தோன்றி மறையும் ரேகைகள்
நிறந்திர ரேகைகள்
========+====+=====
1= ஆயுள் ரேகை
2= புத்தி ரேகை
3= இருதய ரேகை
4= சூரிய ரேகை
5= தார ரேகை
6= ஆரோக்கிய ரேகை
ஆகும்
அவ்வப்போது தோன்றி மறையும் ரேகைகள்
============================≠=
1= சலமன் வளையம்
2= சகோதர ரேகை
3= அருள் ரேகை
4= சனி வளையம்
5= பிரயாண ரேகை
6= சந்தான ரேகை
7= பாக்கிய ரேகை
8= செல்வாக்கு ரேகை
9= கங்கண ரேகை
10= சுக்கிர வளையம்
ஆகும்

நன்

No comments:

Post a Comment