ஒரு முனிவர் கலையில் நதியில் சூரியநமஸ்ஹரம் செய்து கொண்டிருந்த போது வானத்தில் கழுகு ஒன்று ஒரு எலியை கவ்வி கொண்டு போனது அதன் பிடி தவறியதால் கழுகின் வாயில் இருந்த எலி கீழே விழ்ந்தது
அதுவும் முனிவர் கைகளில் விழுந்தது
முனிவர் அதன் மீது இரக்கம் கொண்டு அதனை தன்னிடம் இருக்கும் தவசக்தியால் ஒரு பெண்னாக மாற்றி அதை வளர்த்து வந்தார்
கலங்கள் ஓடின அந்த பெண் பருவம் அடைந்தால் முனிவர் இந்த பெண்ணுக்கு நல்ல கணவன் வேண்டுமே ! அதுவும் அவள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணினார்
தான் வளர்த்த மகளை அழைத்துக்கொண்டு சூரியனிடம் சென்றார்
மகளே இந்த சூரியணை மணந்து கொள்கின்றாயா ? என்று கேட்டார்
அதற்கு அவள் இந்த சூரியனின் வெப்பம் என்னால் தாங்கமுடியாது இது வேண்டாம் என்றால் !
முனிவர்
சந்திரனிடம் கூட்டி போய் இவனை மணந்து கொள் என்றார்
அதற்கு இவர் தேய்ந்து போவார் இவர் எனக்கு வேண்டாம் என்றாள்
சரி என்று முனிவர்
மேகம். காற்று. போன்றவைகளையும் காட்டி மணந்து கொள்கின்றாயா? என்றார் அதையும் வேண்டாம் என்று கூறிளால் !
சரி வா இந்த மலையை பார் இதை மணந்து கொள்கின்றாயா என்றார்
இந்த மலை எங்கும் நகறாது இது எனக்கு வேண்டாம் என்றாள் !
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த மலையை ஒரு எலி குடைந்துக்கொண்டு இருந்தது அதை பார்த்த பெண் இவ்வளவு பெரிய மலையை குடையும் இந்த எலி எவ்வளவு பலசாலி எனக்கு இந்த எலியை மணமுடித்து வையுங்கள் என்றாள்
முனிவரும் சிரித்தப்படியே !
இனம் இனத்தோடு சேரும் என்று கூறி அந்த பெண்ணை மீண்டும் எலியாக்கி அந்த எலிக்கு திருமணம் செய்து வாழ்த்தினார்

No comments:
Post a Comment