ஆர்வம்

1_ ஆர்வம் பிடிக்கப்படுகிறது கற்றுத்தருவதில்லை
2_ வயோதிகர்களின் ஆர்வம் அதிசயமாக குழந்தைகளின் ஆர்வம் போன்றது.
3 _கண்மூடித்தனமான ஆர்வம் தீங்கையே தரும் !
4_ஆர்வம் நிறைந்த வாழ்க்கை ஓடிகொண்டு தான் இருக்கும்
5_ஆர்வம் குறைந்தால் வாழ்க்கை கசக்கும்

No comments:

Post a Comment