உன் வாழ்கை சரித்திரம் !

      உன் வாழ்கை சரித்திரம்
   =====+++=======++========
ஒவ்வோரு மனிதன் தான் வாழ்வை
ஒரு சரித்திரம் ஆக பழக வேண்டும்

இன்றைய கால கட்டத்தில் இது சாத்தியமா ? என்றால் மிகவும் எளிதான
விஷயம் என்று நான் சொல்வேன்

எப்படி என்றால் !
வாழ்க்கையில் நல்ல நெறி முறைகளை
பின் பற்றி நடந்தால் போதும் !

உண்மை
=========
இப்போது இதை கடைப்பிடித்தால் பல இடங்களில் வேலை கூட கிடைக்காது !
என்பது நம்மில் பல பேருக்கு தெரியும்
ஆனாலும் இதை கடைப்பிடித்து பாருங்கள்!
இந்த உண்மை நிச்சயம் உங்கள் வாழ்வில் உயர்வை தரும் !

நேர்மை
========
இந்த காலத்தில் மனிதன் மறந்த ஒன்றாக உள்ளது !
இதற்கு மதிப்பின்றி போனது !
இருந்தும் இதை கடைப்பிடித்து பாருங்கள் !
உங்கள் மதிப்பு உயரும் !

கருணை
========
இன்று இது ஒரு விளம்பரம் ஆனது
 இதை கடைப்பிடிப்பதாய் சிலர் நடிக்கின்றார்கள் !
நீங்கள் உண்மையாய் பிறர் மீது கருணை செலுத்துங்கள் !
உங்கள் வாழ்வு நல்ல அர்த்தம் பெறும் !
இன்னும் நல்லவை பக்கம் நாம் திரும்பினால் நமது வாழ்வு சரித்திர பக்கத்தில் ஒரு சரித்திரம் ஆகும் !

No comments:

Post a Comment