சனிப்பெயர்ச்சி=19_12_2017
****************************

மேஷம்
********
அசுவினி,பரணி,கார்த்திகை-1ம் பாதம்
பெயர் எழுத்துகள் : சு ' சே :சோ : ல: லி: லு: லே : லோ : அ
தாய்  தந்தை மீது பாசம் ' மேன்மையான குணங்கள் கொண்ட மேஷராசி அன்பர்களே!
உங்களுக்கு அஷ்டமச்சனியாக இருந்து உங்களை பலவித கஷ்டப்படுத்திவந்தது
இப்போது பார்ப்போம் !
தற்சமயம் உங்கள் ராசிக்கு 9_இடம் தனுசுக்கு செல்கிறார் அதனால் அஷ்டமசனியின் பயம் இனி இல்லை !
தொழில் சிறப்படையும் !
வேலைகள் கிடைக்கும் !
அரசு உதவி கிடைக்கும் புதுவீடு வாகனம் ஆபரணங்கள் வாங்க யோகம் உண்டு குருவினால் மிகுந்த நன்மையை அடைவீர்
வியாபாரிக்கு தொழில் வளர்ச்சி காணும் 
உத்யோகஸ்தர்கள்  வேலையை விட்டு நீக்க பட்டவர்களுக்கு மீண்டும் பழைய வேலை கிடைக்கும் அல்லது புது வேலை அமையும் 
வேலையை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும் 
பெண்கள் 
*********
வீடுவாசல் ஆடை ஆபர்ண யோகம் அடைவீர்
கரிபூரண மகிழ்ச்சி காண்பீர்
மாணவர்கள் 
*************
கல்வி சிறக்கும்
பெற்றோரிடம் ஆசிரியர்களிடம் மதிப்பு பெறுவீர்
கலைஞர்கள் 
**************
மிகவும் அற்புதமான காலம் கிடைத்த சந்தர்ப்பங்களை மிக சரியாக பயன்படுத்தி கொள்வீர்கள் 
உங்களுக்கு வருமானம் பேரும் புகலும் கிடைக்கப்போகிறது !
அரசியல்வாதிகள்
******************
புது சகாப்தம்ஆரம்பிக்க போகிறது சிலர் புதிய கட்சி ஆரம்பிக்க யோகம்ஏற்படும்
விவசாயிகள் 
***************
விவாசாயம் பரவாயில்லை என்று சொல்லும் நிலையில் இருக்கும்
ஆடு மாடு விருத்தியாகும்

No comments:

Post a Comment