தவறு

1_ தவறு என்ற கட்டுப்பாடு மூலமாக நாம் முன்னேறுகிறோம்
2_நீ தவறைத் திருத்துவதற்கு மறுத்தாலோழிய தவறு தப்பாகாது
3_ கூட்டம் எப்பொதும் தவறு செய்யக்கூடியது
4_தவறுகளுக்கு நிவர்த்தி அவலகளை மறப்பதுதான்
5_கண்பார்த்த ஒரு சாட்சி பத்து வதந்திகளை விட வலுவ்னது
6_உண்மை சம்பவங்கள் பிடித்தமானவை
7_தீயதிற்குத் தானாக நிற்கக் கால்கள் இல்லை
8_நல்லது அல்லது உண்மை இடம் மாற்றி வைக்கப்பட்டதுவே தீயது
9_ தீயதை நீதியினால் ஈடுசெய் அன்பை அன்பினால் ஈடு செய்
10_கடவுள் தீயவர்களை மன்னித்துவிடுகிறார் ஆனால் எப்போதும் அல்ல

No comments:

Post a Comment