தத்துவம்

1_நன்றாக முற்றுப்பெறுவதெல்லாம் நன்மையானதே!
2_ஒவ்வோன்றிலும் நாம் முடிவைத்தான் காண வேண்டும்
3_ சுதந்திரம் ஒரு கருவியாக மட்டுமிருப்பது நல்லது அதுவே முடிவல்ல
4_சிறிய எதிரி என்று யாரும் கிடையாது
5_ ஒரு மனிதனுடைய மகிமையை அவன்எஎதிரிகளைக் கொண்டு அளவிட முடியும்
6_எதிரியே இல்லாத மனிதன் எவனுமே இருக்க முடியாது
7_உன்னைபற்றி உண்மையைச் சொல்லும் எவனும் உன் எதிரி
8_உலகம் சுறுசுறுப்புள்ளவர்களுக்கே உரித்தது
9_ சுறுசுறுப்பும் உறுதியும் எல்லாவற்றையும் ஜெயிக்கும்
10_முழுமையான சமத்துவம் போதுவாக பொறுப்பற்ற தன்மையாகும்

No comments:

Post a Comment