சொல்லின் செல்வன் என்று பெயர் அனுமன் சுவாமிக்கு வர காரணம் இது தான்
சீதையை பிராந்து ராமன் வாடி இருந்தப்போது அனைவரும் அளுக்கு ஒர் திசையில் சென்று தேடினார்கள்
அனுமன் இலங்கையில் அசோகவனத்தில் சீதை கண்டார் அந்த செய்தியை உடனே ராமனிடம் கூற சென்ற அனுமன் ராமனின் முன் வணங்கி கண்டேன் சீதையை ; என்றார் உடனே ராமனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்ததாம்!
இதனால் தான் இந்த பெயர் வர காரணம்

No comments:
Post a Comment