குற்றம் !

1=நூறு ஆசிரியர்கள் ஒரு தந்தைக்கு ஈடாக முடியாது
2=ஒரு அறிவுள்ள தந்தை தன்சொந்த குழந்தையை அறிவார்
3= அவனுடைய ஒரே குறை அவன்ஒரு குறையும் வைத்திருக்கவில்லை
4=உன்னில் குற்றங்கள் இருந்தால் அவைகளை களையப் பயப்படாதே
5=குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் அவைகளை உணராமலிருப்பது தான்
6=குற்றத்தை பின் தொடர்வது பயமும் அதனுடைய தண்டனையும்
7=அச்சம் அறியாமையிலிருந்து ஊற்றெடுக்கிறது
8=தன்னை வெற்றிக்கொண்டு விடுவார்கள் என்று பயப்படுபவனுக்கு தோல்வி நிச்சயம்
9=பணத்தினால் வாங்கப்பட்ட விசுவாசத்தை பணம் அழிக்க முடியும்
10=உன்னால் அணைக்க முடியாத நெருப்பைத் தூண்டிவிடாதே

No comments:

Post a Comment