கல்வி

1 -நற்குணத்தை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கம்
2_ ஒருவனுடைய கல்வி முடிவடைந்து விட்டால் அவனும் முடிவடைந்து விடுகிறான்
3_ உலகத்தில் வாழ்வு அமைக்க கஷ்டப்படுவதே மிக நல்லகல்வியைத் தரும்
4_ நமது அறியாமையை மேலும் மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும்
5_பள்ளிக் கதவைத் திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான்
6_புத்தியின் குழந்தையே சொல்வன்மை
7_ கல்வி பெதுஉடமை ஆனால் புவியில் தனியுடமை இருக்காது
8_ தரமான கல்வியே தரமான வாழ்க்கை தரும்

No comments:

Post a Comment