1=தோல்வி ஒரு சம்பவம் அது ஒருபோதும் மனிதனல்ல
2=ஒரு நம்பிக்கையான இதயத்தின் ஆழ்ந்த பசி நம்பிக்கையே
3=நம்பிக்கையையும் கௌரவத்தையும் இழந்த மனிதன் இறந்த மனிதனே
4=நம்பிக்கை ஒரு சக்தி அதில் நம்பிக்கையற்றவன் பலவீனமானவன் நம்புகிறவன் பலசாலி
5=யாருமே நம்பாத ஒன்றை மிக அடிக்கடி நிரூபிக்க முடியாது
6=எதிர்பார்ப்பு என்பது நம்பிக்கையின் பெற்றோர்
7=சிறந்தவற்றை எதிர்ப்பார் மோசமானதற்கு தயார் செய்துகொள்
8=எதிலும் நம்பிக்கையை இழப்பதைவிட எதிர்பார்ப்புடன் இருப்பது மிகவும் சிறந்தது
9=நம்பிக்கை என்பது விழித்துக் கொண்டிருக்கும் மனிதனின் கனவு
10=கடவுள் மேல் நம்பிக்கை வை ஆனாலும் எதற்கும் தயாராயிரு

No comments:
Post a Comment