தாய் !

கருவறையில் அறியாது
நான் உதைத்தேன் !
இன்பமாய் நீ
ஏற்றாய் !
உன் கையில் கிடத்தி
சுகாமாய் என்னை
சுமந்தாய் !
பாலும் சோறும்
எனக்கு தந்து
நீ பட்டினி
இருந்தது எத்தனை
நாளோ !
வறுமை உன்னை
வாட்டியப்போதும்

வாடாமல் என்னை
காத்த தாயே !
பாரினில் நீ
காட்டிய கடவுள்
அதிகம் !
ஆயினும் என்
தெய்வம் என்றும்
நீயே தாயே !

No comments:

Post a Comment