சிலர் காலையில் எழுந்ததும் இருஉள்ளங்கையையும் பார்ப்பது வழக்கம் ஏன்? என்றால் விரல் நுனியில் மகாலட்சுமியும். உள்ளங்கையில் சரஸ்வதியும் அதன் கீழ் மணிக்கட்டு பகுதியில் பார்வதியும் இருப்பதால் கண் விழித்ததும் முப்பெருந்தேவியரையும் தரிசிப்பதாக இச்செயல் செய்யப்படுகிறது
அன்று முழுவதும் நல்லதே நடக்கும்
அன்று முழுவதும் நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment