இது தான் தாய்மை !

ஒரு காடு பெறும் தீக்கு இரையானது அந்த காட்டில் ஏற்ப்பட்ட பாதிப்பை ஆய்வு குழு ஒன்று மதிப்பிட சென்றது.
நிறைய மரங்கள் கருகி கிடந்தன
வன விலங்குகள் சில அழிந்து போய்யிருந்தது அனைத்தையும் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தனர்
அப்போது கணக்கு எடுக்கும் குழுவில் ஒருவர் அருகில் ஒரு கோழி ஒன்று கருகிய நிலையில் இருந்தது அதை அவர் கால்களால் புரட்டினார் அந்த கோழியின் கருகிய இறைக்கைகளில் இருந்து அதன் நான்கு குஞ்சிகள் வெளியில் வந்தன.
பார்த்தது வியந்து அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டார்.
தாய்மையின் பெருமையை மட்டும் அளவிட முடியாத ஒன்று என்பது மட்டும் நன்றாக புரிகின்றதல்லவா
நண்பர்களே!
தாய்மையை வணங்குவோம் !

நன்றி

No comments:

Post a Comment