நல்ல செல்

1=தவறு நேரும்போது உன்னளவு எவனுக்கு நஷ்டம் ஏற்படுகிறதோ அவனை நம்பு
2=கஷ்டத்திலிருக்கும் மனிதனிடமிருந்து ஒரு போதும் அறிவுரையை நம்பாதே
3=புகழின் மேல் காதல் வீண் கர்வத்தின் உயர்ந்த படிவம்
4=கௌரவம் உண்மையான உழைப்பில் அடங்கியுள்ளது
5=உயரிய நிலைகள் திடீர் தாவல்களினால் அடையப்படுவதில்லை
6=எல்லா பெரிய மனிதர்களும் நடுத்தர குடுப்பத்திலிருந்தே வருகிறார்கள்
7=ஆடம்பரம் முடியும் இடத்தில் கௌரவம் ஆரம்பிக்கிறது
8=எந்த மனிதனும் அவனுடைய வேலையாளுக்கு வீரன் அல்ல
9=குடும்பம் இயற்கையின் சாதனைகளில் ஒன்று
10=ஒரு மகிழ்ச்சியான குடும்பம் முன்பே கிடைத்த சொர்க்கம்

No comments:

Post a Comment