சிவராத்திரி மகிமை
====================
ஒருவன் காட்டிற்கு விரகு வெட்ட சென்றான்
காட்டில் விரகு வெட்டிக் கொண்டு இருக்கையில் ஏதோ ஒரு சத்தம் கேட்கவே அந்த திசையை நோக்கி பார்த்தான் !
பார்த்தவன் மறுகணம் பயத்தில் நடுங்கி
ஓட ஆரம்பித்தான் .
ஏன் என்றால் அது ஒரு சிங்கம் !
சிங்கம் அவனை துரத்த ஆரம்பித்து
கொஞ்ச தூரம் ஓடிய அவன் ஒரு மரத்தின் மேலே ஏறி அமர்ந்து கொண்டான் .
சிங்கம் விடுவதாய் இல்லை !
அதுவும் மரத்தடியில் நின்று கர்சித்துக்கொண்டு இருந்தது!
இரவு வந்தது !
இரவில் எங்கு நாம் தூங்கி விடுவோமோ!
என்று பயந்த அந்த மனிதன் மரத்தில் இருக்கும் இலைகளை ஒன்று ஒன்றாக கீழே பறித்துப் போட்டான் !
விடியல் வரும் நேரம் வந்தது !
அவன் சற்றும் எதிர்பாராத விதமாக ஈசன் அவன்தோன்றினார் ஆம் அன்று சிவராத்திரி அவன் ஏறி இருந்த மரம் சிவனுக்கு உகந்த விலுவமரம் அந்த மரத்தடியில் இருந்த சிறிய லிங்கத்தில் அவன் பறித்து போட்ட விலுவ இலைகள் அந்த லிங்கத்தில் விழுந்தது அதனைஏற்றுக் கொண்டு ஈவனும் காட்சி தந்தார் !
அவனுக்கு நல்லருள் புரிந்தார்!

No comments:
Post a Comment