![]() |
தலைப்பைச் சேருங்கள் |
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள ஒரு குடிசை பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறியுள்ளது !
காரணம் இது வானவில் கிராமமாக மாறியுள்ளது !
இங்குள்ள மொத்த வீடுகளுக்கும் பல
வண்ணங்களை தீட்டியுள்ளனர் இப்போது அருமையான ஒரு சுற்றுலா தலமாக உருவானது இது அருமையான முயற்சி வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment