இன்று மக்களின் மனதில் ஒரு தவறான எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது ஆண்பிள்ளைகள் பெற்றால் தான் சிறந்தது என்று கூறுகிறார்கள் இதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது மேலும் பெண்குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வாழ்க்கையில் மதிப்புயில்லை என நினைத்துகொள்வதை முட்டாள் தனம் இன்றி வேறு என்ன சொல்வது !
இன்றைய காலத்தில் குழந்தைகள் பிறப்பதே குறைந்து உள்ளது !
எந்தனையே !பேர் குழந்தைகள் இன்றி ஏங்கும் வேலையில் பிறந்த குழந்தை பெண் என்பதால் அதை கொஞ்சம் கூட இரக்கம் இன்றி அந்த சிசுவை கொள்ளும் மனிதர்களை நினைத்தால் மிருகம் கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது !
இங்கே இந்தியாவில் கணக்கு எடுத்ததில் வந்த விபரம் தருகிறேன் !
பிறந்த குழந்தை 6வயதுவரையிலான மொத்த குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011_ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது !
2001_ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம் 2011_ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தகளுக்கு 914 ஆக குறைந்து விட்டது
இப்படி போனால் என்ன ஆகும் நாடு !
இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் குழந்தைகள் குழந்தை ஆணோ !பெண்ணோ! அன்புடன் அதை வளர்ந்து காப்போம் !

No comments:
Post a Comment