சிறந்த பொய்
::::::::::::::::::::::::::
ஒரு நாட்டில் அரசன் இருந்தார் அவருக்கு திடிர் என்று ஒரு யோசனை பொய் எப்படி இருந்தாலும் நாம் கண்டு பிடித்து விடலாம் நம்மை யாரும் பொய் சொல்லி ஏமாற்றிட முடியாது என்று எண்ணினான்
சரி இதை நாம் ஏன் ? யோதித்து பார்க்க கூடாது என்று எண்ணி ஒரு அறிவிப்பு மக்களுக்கு விடுத்தான் யார் நான் நம்புவது போல் பொய் சொல்கின்றீர்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்றான் !
நாளை சபையில் வந்து கூறி பரிசினை பெற்று செல்லலாம் என்றான்
மறுநாள் கும்பல் அலைமோதியது
ஒருவர் வந்து எங்கள் வீட்டில் ஆடு புலி குட்டி போட்டது என்றான் போய்வா ங்கள் அரண்மனையில் குதிரை யானை குட்டி போட்டு இருக்கு அதை போய் பார் என்று அனுப்பி வைத்தார் ! இப்படி பல்வேறு பொய்கள் சொல்ல மக்கள் குவித்தனர் அனைவரும் ஏமாந்து சென்றார்கள் !
மாலை ஆனது மன்னனுக்கு மகிழ்ச்சி நம்மை ஒருவராலும் ஏமாற்ற முடியவில்லை என்று !
மந்திரி இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டார் மன்னன் !
மந்திரி கூறினார் ராஜா ஒரு பிச்சைகாரன் மட்டுமே உள்ளான் !
சரி வர சொல் !
பிச்சைகாரன் வந்தான் !
அரசரை வணங்கினான் கூற ஆரம்பித்தான்
ராஜா நேற்று நகர் வலம் வரும் போது என்னிடம் நீங்கள் என் உணவு பத்திரம் நிறைய பொற்காசுகள் வாங்கினீர்கள் இன்று சபையில் வந்து வாங்கிக்கொண்டு செல்ல சொன்னீர்கள் அதுதான் வந்தேன் என்றான் !
மந்திரி மற்றும் சபையின் இருந்த அறிஞர்கள் அனைவரும் சிரித்தனர் !
மன்னர் உன்னிடம் பொற்காசுகள் வாங்கினாரா ! என்று கேட்டனர்
ஆமாம் என்றான் !
மன்னன் திகைத்து நின்றான் !
பிச்சைகாரன் மேலும் பேச ஆரம்பித்தான் !
இது பொய் என்றால் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தாருங்கள் ! இல்லை இது உண்மை என்றால் இந்த பாத்திரம் நிறைய கொடுங்கள் என்றான் மன்னர் அவன் அறிவு கூர்மை வியந்து அவர் அறிவித்த படி ஆயிரம் பொற்காசுகள் தந்தான் !
நன்றி

No comments:
Post a Comment