. . பழகு நல்லதை !
**================*
ஒரு சிறுவன் ஒரு சிறுமி இருவரும் விளையாடினார்கள் !
சிறுமி சொன்னால் நாம் அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா ? என்றால் அந்த சிறுவனும் சரி விளையாடலாம் என்றான் !
இதை அந்த சிறுவனின் தந்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது ! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கதுவங்கினார் அந்த சிறுமி சொன்னால் நீ வேலைக்கு போய் வா நான் வீட்டில் சமைத்து வைக்கின்றேன்
என்றால் அந்த சிறுவன் கொஞ்ச தூரம் சென்று விட்டு வந்தவன் குடித்து விட்டு வருவது போல் ஆடிக்கொண்டு வந்தான்
இந்த சிறுமி ஏங்க இவ்வளவு நேரம் வேலை அதிகமா ? என்று சிறுமி கேட்க அவன் ஆடிக்கொண்டு ஏய் ! நான் யாரு என்னை கேள்வி கேட்கிறாய் ! என்று அடிக்க செல்வது போல் சென்றான்
அதை பார்த்த அந்த சிறுவனின் தந்தைக்கு தூக்கி வாரிப்போட்டது !
தான் குடிப்போதையில் செய்வதை பார்த்து
பிள்ளையும் அதைப்போல் செய்கின்றான் ! என்பதை உணர்ந்து மிகவும் வேதனை பட்டு தன் தவறை திருத்தி கொள்ள நினைத்தால்
நன்றி

No comments:
Post a Comment