தகுதி அறிந்து தானம் செய் !
****************************
ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் இரையை தேடி ஒரு குப்பை மேட்டை கிளரி கொண்டு இருந்தது
அப்போது அதன் காலில் ஏதோ ! ஒன்று
தட்டுப்பட்டது ! அதை வாயால் கவ்வி அதை கொத்தி பார்த்து !
அது கொஞ்சம் கூட தின்ன முடியவில்லை கோழியால் ! பிறகே அதர்க்கு தெரியவந்தது இது வைரகல் அல்லவா? என்று வியப்புடன் பார்த்து மறுகணமே அதை தன் கால்களால் அந்த வைரகல்லை தட்டி விட்டு நீ கிடைத்ததுக்கு பதிலாக ஒரு புழு பூச்சி கிடைத்தால் அது தானே எனக்கு பெரிதாக இருக்கும் என்று மறுபடியும்
குப்பையை குஞ்சுகளுடன் தன் இரையை தேட ஆரம்பித்து
(இந்த கதையின் கருத்து இது தான் ஒருவருக்கு தானம் செய்யும் போது அவரின் தேவை அறிந்து தானம் செய்ய வேண்டும் )
No comments:
Post a Comment